MARC காட்சி

Back
தென்முகக்கடவுள்
000 : nam a22 7a 4500
008 : 220829b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a தென்முகக்கடவுள்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

தட்சிணாமூர்த்தி பீடத்தின் மீது வீராசனத்தில் அமர்ந்துள்ளார்.  வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடக்கியுள்ளார்.  பின்னிரு கரங்களில் உடுக்கையும், அக்கமாலையம் கொண்டுள்ளார். முன் வலது கை சின்முத்திரை காட்டுகின்றது. இடதுகை சிதைவுபட்டுள்ளது. சடைபாரம் கொண்டுள்ளார். சொல்லாமல் சொல்லி பொருளுரைக்கும் குரு வடிவாய்த் திகழ்கிறார்.

520 : _ _ |a

தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்திசைக் கடவுள் என்று பொருள். கோயிலில் தெற்கு நோக்கிய கோட்டத்தில் இவரை வைத்தல் மரபு. எனவே தென்முகக் கடவுள் எனவும் அழைக்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி என்பதற்கு அகத்தியர் என்ற பொருளையும் தமிழ் அகராதி சுட்டுகிறது. தட்சிணாமூர்த்தி சின்முத்திரையுடன் காணப்படுவார்.

653 : _ _ |a தென்முகக் கடவுள், ஆலமர்க் கடவுள், ஆலமர்ச் செல்வன், தட்சிணாமூர்த்தி, தெற்கு தேவகோஷ்டம், தேவகுரு, குரு, புடைப்புச் சிற்பம், சிற்பத் தொகுதி, சைவம், கோயில், கங்கை கொண்ட சோழீச்சுவரம், கற்சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம், அகழ் வைப்பகம், சிற்பம், கல், கங்கை கொண்ட சோழீசுவரர், பெருவுடையார், முதலாம் இராசேந்திர சோழன், இராஜேந்திர சோழன், சோழர், கலைப்பாணி, அரியலூர் மாவட்டம், சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், அருங்காட்சியகம்
700 : _ _ |a க.த. காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |b கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |c கங்கை கொண்ட சோழபுரம் |d அரியலூர் |f ஜெயங்கொண்டம்
905 : _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.2073850934857
915 : _ _ |a 79.4497313114474
995 : _ _ |a TVA_SCL_001629
barcode : TVA_SCL_001629
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_001629/